Friday, August 21, 2015

ஆன்லைன் ஷாப் மூலம் விற்பனையை அதிகரிப்பது எப்படி?

ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. அதில் உங்களுக்கென்று ஒரு கணக்கை துவக்கி உங்களின் பொருட்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்தால், அந்த இனைய தளங்கள் உங்களின் பொருட்களை  விளம்பரம் செய்து விற்று தருகிறார்கள். அதற்கு உங்களிடம் இருந்து சிறு விகித அளவு சேவை கட்டணமாக பெற்றுகொள்வார்கள்.

இணையம் மூலம் பொருட்கள் விற்க எத்தனை வெப்சைட்டுகள் உள்ளன?
ஆயிரக்கணக்கான வெப்சைட்டுகள் உள்ளன, ஆனால் நீங்கள் நம்பகமான இனையதளங்களை தேர்வு செய்யவேண்டும். குறிப்பாக இந்தியாவில்,


  1. ப்ளிப்கார்ட், 
  2. ஈபே, 
  3. அமேசான், 
  4. ஸ்நாப்டீல், 
  5. நாப்டால் 

போன்ற மிகப்பெரிய வெப்சைட்டுகள் உள்ளன. அதில் உங்களது விபரங்களை பதிவு செய்து விற்பனையை அதிகபடுத்துங்கள்.இனி உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

இனைய விற்பனை மற்றும் சந்தேகங்களுக்கு ஆலோசகரை தொடர்புகொள்ளுங்கள்,
விஜயகுமார்
+91 99 76 16 96 48

இணையம் மூலம் பொருட்களை விற்க என்ன தேவை?


இணையம் மூலம் பொருட்களை விற்க என்ன தேவை?
இணையம் மூலம் உங்களது பொருட்களை விற்க உங்களுக்கென ஒரு வெப்சைட் தேவை, நீங்கள் மொபைல் போன் மற்றும் பல பொருட்களை ஆன்லைன் மூலம்  ஆர்டர் செய்து வங்கியிருபீர்கள்.

அதைப்போன்று ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் உங்களின் பொருட்களின் விபரங்களை பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வர், இதன் மூலம் விற்பனை அதிகரித்து உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.

உங்களுக்கென இணையதளம் வேண்டுமா? கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்புகொள்ளுங்கள். தமிழ்  வெப்சைட் டிசைன் உங்களுக்கு உதவி செய்ய காத்திருகிறது.

விஜயகுமார்
+91 99 76 16 96 48

இலவசமாக இணையதளம் அமைப்பது எப்படி?

இணையதளம் அமைப்பது மிக எளிது, அதற்கு கூகிள் நிறுவனத்தின் பிளாக்கர் இலவசமாக இணையதளம் அமைக்க உதவுகிறது.  நீங்கள் கூகுளின் மின்னஞ்சல்(ஜிமெயில்) சேவையை பயன்படுத்துபவராக இருந்தால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி புதிய வெப்சைட் உருவாக்கி விடலாம்.

உங்கள் ஜிமெயில்-ஐ சேவைக்குள் நுழைந்த பிறகு, இங்கெ கிளிக் செய்யவும். அங்கு திரையில் வரும் படிகளை பூர்த்தி செய்த பிறகு, ப்ளாக்கரின் முகப்பு பக்கத்தை அடைவீர்கள்.



படத்தில் காண்பிக்க பட்டுள்ளது  போல "நியூ ப்ளாக்" எனும் பட்டனை கிளிக் செய்யவும்.  உங்கள் இனைய தளத்தின் தலைப்பு மற்றும் இணயதள முகவரியை அடுத்து வரும் பக்கத்தில் எழுதவும். இறுதியில் கிரியேட் பிளாக் எனும் பட்டனை கிளிக் செய்யவும். இப்பொழுது உங்கள் இணையதளம் உருவாகிவிட்டது.


இப்போது நீங்கள் உங்கள் தகவல்களை எழுத தொடங்கலாம். நியூ போஸ்ட் எனும் பட்டனை கிளிக் செய்யுங்கள்.
மேலே உள்ள படத்தில்  குறிப்பிட்டது போல தொடரவும். உங்கள் உரையின் தலைப்பு மற்றும் கருத்துக்களை பதிவு செய்த பிறகு "பப்ளிஷ்" எனும் பட்டனை கிளிக் செய்யவும்.

இப்பொழுது உங்களுக்கான இணையத்தளம் தொடங்கப்பட்டு தகவல் பதிவும் தொடங்கியது. இப்பொழுது மகிழ்ச்சிதானே!

தமிழ் வெப்சைட் டிசைன் உங்களை வரவேற்கிறது



அனைத்து மக்களும் இணையதளத்தின்  தேவையையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள வைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் வெப்சைட் டிசைன்.

உங்கள் திறமையை,கருத்துகளை, கண்டுபிடிப்புகளை, நினைவுகளை அல்லது உங்களது தொழில் பற்றிய தகவல்களை உலகறிய செய்ய வேண்டுமா? அப்படியெனில் உங்களுக்கென்று ஒரு இணையதளம் அமைப்பதே சிறந்த வழி.

உங்களுக்கான ஒரு இணையதளத்தினை அமைத்து அதில் உங்களது கருத்துகள் மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.