Friday, August 21, 2015

ஆன்லைன் ஷாப் மூலம் விற்பனையை அதிகரிப்பது எப்படி?

ஏராளமான ஆன்லைன் ஷாப்பிங் வெப்சைட்டுகள் உலகம் முழுவதும் பரவியுள்ளன. அதில் உங்களுக்கென்று ஒரு கணக்கை துவக்கி உங்களின் பொருட்கள் பற்றிய விபரங்களை பதிவு செய்தால், அந்த இனைய தளங்கள் உங்களின் பொருட்களை  விளம்பரம் செய்து விற்று தருகிறார்கள். அதற்கு உங்களிடம் இருந்து சிறு விகித அளவு சேவை கட்டணமாக பெற்றுகொள்வார்கள்.

இணையம் மூலம் பொருட்கள் விற்க எத்தனை வெப்சைட்டுகள் உள்ளன?
ஆயிரக்கணக்கான வெப்சைட்டுகள் உள்ளன, ஆனால் நீங்கள் நம்பகமான இனையதளங்களை தேர்வு செய்யவேண்டும். குறிப்பாக இந்தியாவில்,


  1. ப்ளிப்கார்ட், 
  2. ஈபே, 
  3. அமேசான், 
  4. ஸ்நாப்டீல், 
  5. நாப்டால் 

போன்ற மிகப்பெரிய வெப்சைட்டுகள் உள்ளன. அதில் உங்களது விபரங்களை பதிவு செய்து விற்பனையை அதிகபடுத்துங்கள்.இனி உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

இனைய விற்பனை மற்றும் சந்தேகங்களுக்கு ஆலோசகரை தொடர்புகொள்ளுங்கள்,
விஜயகுமார்
+91 99 76 16 96 48

No comments:

Post a Comment