அனைத்து மக்களும் இணையதளத்தின் தேவையையும் அதன் பயன்பாட்டையும் அறிந்துகொள்ள வைக்கும் ஒரு முயற்சியே இந்த தமிழ் வெப்சைட் டிசைன்.
உங்கள் திறமையை,கருத்துகளை, கண்டுபிடிப்புகளை, நினைவுகளை அல்லது உங்களது தொழில் பற்றிய தகவல்களை உலகறிய செய்ய வேண்டுமா? அப்படியெனில் உங்களுக்கென்று ஒரு இணையதளம் அமைப்பதே சிறந்த வழி.
உங்களுக்கான ஒரு இணையதளத்தினை அமைத்து அதில் உங்களது கருத்துகள் மற்றும் தகவல்களை பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

No comments:
Post a Comment