இணையம் மூலம் பொருட்களை விற்க என்ன தேவை?
இணையம் மூலம் உங்களது பொருட்களை விற்க உங்களுக்கென ஒரு வெப்சைட் தேவை, நீங்கள் மொபைல் போன் மற்றும் பல பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வங்கியிருபீர்கள்.
அதைப்போன்று ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் உங்களின் பொருட்களின் விபரங்களை பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் வெப்சைட் மூலம் பொருட்களை ஆர்டர் செய்வர், இதன் மூலம் விற்பனை அதிகரித்து உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.
உங்களுக்கென இணையதளம் வேண்டுமா? கீழே உள்ள தொலைபேசி என்னை தொடர்புகொள்ளுங்கள். தமிழ் வெப்சைட் டிசைன் உங்களுக்கு உதவி செய்ய காத்திருகிறது.
விஜயகுமார்
+91 99 76 16 96 48
No comments:
Post a Comment